Biography

மன்னை ப. நாராயணசாமி அவர்கள் (19.10.1919 – 17.10.1993)



தஞ்சைப் பெரியார், தன்மானத் தளகர்த்தர், சுயமரியாதை சுடரொளி, முன்னாள் அமைச்சர்

  • தந்தை பெரியாரின் சீடராய், பேரறிஞர் அண்ணாவின் இளைவலாய், டாக்டர் கலைஞரின் உற்ற தோழனாய் இருந்து ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திராவிட இயக்க காவலராக திகழ்ந்தவர்.
  • தீண்டாமையை எதிர்த்துப் போராடியவர்.
  • சுயமரியாதைத் திருமணங்களை அதிக அளவில் தலைமை ஏற்று நடத்தியவர்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டம், கள்ளக்குடி போராட்டம், மிசா போராட்டம், மும்முனைப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், ஈழத்தமிழர் உரிமை மீட்புப் போராட்டம், தீவெண்ணமணி போராட்டம், பேருந்து தொழிலாளர்கள் போராட்டம், விவசாயக் கூலி உயர்வு போராட்டம், காவிரி நதி நீர் உரிமை மீட்புப் போராட்டம், நங்கவரம் போராட்டம், சட்ட நகல் எரிப்பு போராட்டம் போன்ற பல போராட்டங்களில் களம் கண்டு சிறை சென்றவர்.
  • இப்போராட்ட நிகழ்வுகள் “நெஞ்சுக்கு நீதி” நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • 1970 – வாரியத் தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (TNCMF).
  • 1972 – சட்ட மேலவை உறுப்பினர்.
  • தமிழக அமைச்சர் – உணவுத்துறை, வேளாண்மைத் துறை, உள்ளாட்சித்துறை, வீட்டு வசதித்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.
  • கோவை அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர்.
  • 1985 – “தந்தை பெரியார் விருது” பெற்ற முதல் நபர்.
  • தி.மு.க அறக்கட்டளையின் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர்.

  • மன்னார்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் உருவ வெண்கலச் சிலை
  • மன்னை ப. நாராயணசாமி நினைவு வளாகம்
  • மன்னை ப. நாராயணசாமி அரசு உயர்நிலைப்பள்ளி – ஒரத்தநாடு
  • மன்னை ப. நாராயணசாமி நகர கூட்டுறவு வீடு கட்டும் சங்கம்
  • மன்னை ப. நாராயணசாமி நகர்
  • மன்னை ப. நாராயணசாமி நூற்றாண்டு நகராட்சி பூங்கா
  • “மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்”
  • மன்னை ப.நாராயணசாமி கல்வி அறக்கட்டளை
  • மன்னை ப.நாராயணசாமி இணை மருத்துவக்கல்லூரி
  • மன்னை ப.நாராயணசாமி மேல்நிலைப்பள்ளி

  • ஊர் பெயரைத் தனிப்பெயராகக் கொண்ட பெருமை “மன்னைக்கு” உண்டு.
  • பொறுப்பாகவும், நாணயமாகவும், சிக்கனமாகவும் செயல்பட்டவர்.
  • கிராமப்புறங்களில் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர்.
  • பாடிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் அனைத்தும் மனப்பாடம்.
  • மலை குலைந்தாலும் நிலை குலையாத கொள்கைப் பிடிப்புடையவர்.
  • பேரறிஞர் அண்ணாவின் பேரன்பைப் பெற்ற தன்மானக் காவலர்.

தமிழர் முதல்வர் டாக்டர் கலைஞர் (1973)

அஞ்சா நெஞ்சுடன் இயக்கத்திற்கு அர்ப்பணித்து, இனப்பற்றையும் மொழிப்பற்றையும் காப்பாற்றியவர் – நம் மன்னை.

**– பேராசிரியர் க.அன்பழகன் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் – 21.09.1975)**

இலக்கியம் புகழும் மனிதர் போல செயலால் நிரூபித்தவர் – மன்னை.

*– கவித்திறு குன்றக்குடி அடிகளார்*

சுயமரியாதை இயக்கத் தொண்டனாய் தொடங்கி, அடக்கமும் அமைதியும் கொண்ட மனிதராக திகழ்ந்தவர். நீதிக்குப் பணிந்து, நேர்மைக்கு உடன்பட்டு வாழ்ந்தவர்.

**– டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் (கல்வி அமைச்சர், தமிழக அரசு – 1975)**





Mannai P. Narayanasamy (19.10.1919 – 17.10.1993)



Thanjai Periyar | Champion of Self-Respect | Former Minister

  • A devoted disciple of Periyar, a close associate of Arignar Anna, and a trusted companion of Dr. Kalaignar. He emerged as a guardian of the Dravidian Movement in the then undivided Thanjavur district.
  • Fought strongly against untouchability.
  • Conducted and presided over numerous Self-Respect marriages.
  • Participated in and was imprisoned during several major public movements including the Anti-Hindi Agitation, Kallakudi Protest, MISA Movement, Multi-Front Agitation, Black Flag Protest, Eelam Tamil Rights Movement, Keezhvenmani Protest, Transport Workers’ Movement, Agricultural Labour Wage Movement, Cauvery Water Rights Movement, Nangavaram Protest, and several other social justice struggles.
  • These historical struggles were documented in the book *“Nenjukku Neethi.”*
  • *1970* – Chairman, Tamil Nadu Cooperative Marketing Federation (TNCMF).
  • *1972* – Member of Legislative Council.
  • Served as Minister for Food, Agriculture, Local Administration, Housing, and Cooperation in Tamil Nadu.
  • Served as Pro-Chancellor of Coimbatore Agricultural University.
  • *1985* – First recipient of the prestigious *Periyar Award*.
  • Member of the DMK Trust Property Protection Committee.

  • Pamani Fertilizer Plant
  • Rajagopalaswamy Government Arts College
  • Rajagopalaswamy Renovation Mandapam
  • Modern Rice Mill (MRM) – Sandhanakottai
  • Expansion of Government Hospital Facilities
  • Construction of Water Storage Tanks
  • Tractor Workshop Facilities
  • Played a major role in installing the statue of Rajaraja Chola at Thanjavur Big Temple complex.
  • Instrumental in launching *B.E. Agricultural Engineering* and *B.Sc. Horticulture* programmes at Agricultural University.
  • Founder of Labour Progressive Federation (LPF).
  • Played a major role in establishing *Anna Nagar* housing development.
  • Extended support to agricultural labourers and farmers.
  • Initiated legal efforts related to Cauvery River water rights.

  • Bronze Statue at Mannargudi Municipal Bus Stand
  • Mannai P. Narayanasamy Memorial Complex
  • Mannai P. Narayanasamy Government Higher Secondary School – Orathanadu
  • Mannai P. Narayanasamy Cooperative Housing Society
  • Mannai P. Narayanasamy Nagar
  • Mannai P. Narayanasamy Centenary Municipal Park
  • “Mannai Express” Train
  • Mannai P. Narayanasamy Educational Trust
  • Mannai P. Narayanasamy Allied Medical College
  • Mannai P. Narayanasamy Higher Secondary School

  • He earned the rare distinction of carrying the identity of his hometown as his own name.
  • Known for responsibility, integrity, simplicity, and excellence in completing assigned work.
  • Enjoyed deep public acceptance in rural regions.
  • Had memorized the works of poet Bharathidasan.
  • A man of unwavering principles and pure character.
  • A self-respect leader admired and trusted by Arignar Anna.

Dr. Kalaignar (1973)

  • A fearless leader who dedicated himself to ideals.
  • A person who strengthened the movement through wisdom, humility, and action.
  • A protector of language, identity, and social justice.

Prof. K. Anbazhagan (Minister for Public Welfare – 21.09.1975)**

  • Literature celebrates individuals whose values live beyond time.
  • Mannai became a living example of those ideals through action and public service.

Kundrakudi Adigalar

  • Began as a Self-Respect Movement volunteer and evolved into a respected public leader.
  • Lived with discipline, humility, and dedication.
  • Stood firmly for justice, honesty, and public welfare.

Dr. R. Nedunchezhiyan (Education Minister, Government of Tamil Nadu – 1975)